| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அரசன் - அரசி |
| 300 | : | _ _ |a அரச உருவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a அரசன் தன் தேவியுடன் நிற்கும் காட்சி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a அரசனும் அவன் தேவியும் கீழே நின்ற நிலையில் உள்ள விஷ்ணுவின் செப்புத் திருமேனியை தம் வலது கைகளால் காட்டுகின்றனர். அரசன் அரசியை நோக்குகின்றான். அவனின் இடது கையோ சின் முத்திரை காட்டுகிறது. தேவி தன் இடது கையை அவள் வல மார்பில் வைத்துள்ளாள். இணையர் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் செய்தி இன்னதென்று அறிய முடியவில்லை. சிற்பம் சொல்லும் கதை என்னவோ? |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், அரசன், அரசி, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000535 |
| barcode | : | TVA_SCL_000535 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |